முகப்பு

lundi 3 décembre 2012

தமிழுக்கும் அமுதென்று பேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்-
தமிழுக்கும் அமுதென்று பேர்அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்தமிழுக்கு மணமென்று பேர்!இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழுக்கும் அமுதென்று பேர்அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்தமிழ் எங்கள் இளமைக்குப் பால்ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்சுடர்தந்த தேன்தமிழுக்கும் அமுதென்று பேர்அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்வயிரத் தின் வாள்தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீதமிழுக்கும் அமுதென்று பேர்அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்- பாரதிதாசன்

 

Aucun commentaire:

Enregistrer un commentaire