முகப்பு

vendredi 29 novembre 2013

நட்பு

Photo : ஆயிரம் சொந்தங்கள் என் 
அருகில் சூழ்ந்திருந்தும் 
அழும் குரல் கேட்டு 
அரவணைப்பது நட்பு 

தோல்வியில் வீழ்ந்தாலும் 
என்னை அள்ளி 
அணைத்திடும் கை நட்பு 

வாடிய இதயத்தில் 
வசந்தத்தை தூவுவது 
வஞ்சனையில்லா நட்பு 
நட்பு ஒரு பிறப்பல்ல 
அழகிய அவதாரம்.

உலகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது.
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்...

கடவுள்

Photo : உலகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது.
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்...

யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

இறைவனே

Photo : கடவுள்

யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம், ஆனால் அவை பகலில் நமது கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று பொருளாகிவிடுமா..? அதுபோலத்தான் அஞ்ஞானத்தினால் இறைவனைக் காணமுடியவில்லை என்றால் அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லலாமா..?

ஆயுதம் இல்லை.

Photo : பொறுமையில் உயர்ந்த தவமில்லை..
 திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை.. 
ஆசையிலும் பெரிய தீமையில்லை.. 
கருணையிலும் பெரிய அறம் இல்லை..
 மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.

பொறுமையில் உயர்ந்த தவமில்லை..
திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை.. 
ஆசையிலும் பெரிய தீமையில்லை.. 
கருணையிலும் பெரிய அறம் இல்லை..
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.

இழப்பதில்லை.

Photo : சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

Photo : உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..
சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.
இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..
அந்த ஒளிப்போர் இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகத்தானது..
தன்னை இழந்தவன் உண்டு..
தன் உயிரை இழந்தவன் உண்டு..
தன் சமாதியையும் இழந்தவன் இந்த உலகில் உண்டா..?
இருக்கிறான்.. அவன்தான் மாவீரன்..!
ஆம்.. இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
மாவீரர் தீபத்தை ஏற்றிவிட்டு தியாகமே வடிவாக நின்ற திருமகன் பிரபாகரனிடம்,” உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன..? ” வென்று சிலர் வினவினார்கள்..
” என்னுடைய அரசியல் பாதை இந்தத் தீபங்களின் வெளிச்சத்தில் தெரிகிறது, இந்தத் தீபங்களே எனக்கு வழிகாட்டிச் செல்கின்றன..” என்றார்..
அன்று உலகத்தால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை..
அகலித்துக்கொண்டே அசுர வேகத்தில் ஓடும் இந்த ஒளி ஒரு கட்டத்தில் வளைகிறது, அது ஒரு நாள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வருகிறது அதுதான் இந்த ஆண்டு மாவீரர்நாளில் நடந்திருக்கிறது, ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்திருக்கிறது.
ஓயாத அலைகள் மூன்றில் சிங்கள இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போல பலாலி முகாமிற்குள் முடக்கப்பட்டது.
அவர்களை நயவஞ்சகமாக அழித்திருக்கலாம்… ஆனால் அது போர் விதியல்ல.. அவர்களை மன்னித்து விட்டார்கள்.. போர் நெறி காத்தார்கள்.. ஆனாலும் ஈழத்தின் இதயத்தை இந்த உலகத்தால் பார்க்க முடியவில்லை.
அந்த மகத்தான முடிவை உலகம் மதித்ததா..? இல்லை..
பதிலுக்கு உலகத்தின் வல்லரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து புலிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றன.
அப்போதுதான் சிங்களத்தின் இதயம் மட்டுமல்ல உலகத்தின் இதயமே இருட்காட்டில் கிடப்பதை பிரபாகரன் கண்டு கொண்டார்.
மாவீரர்நாள் உரையில்.. ” சின்னஞ்சிறிய ஓர் இனத்தை அழிக்க இத்தனை உலக வல்லரசுகள் ஒன்று திரண்டு நிற்கிறீர்களே.. இது நீதியா..?” என்று கேட்டார்.
உலகத்தால் புரிய முடியவில்லை..
சரணடையுங்கள் என்றார்கள்..
சரணடைபவனை தன்னைவிட உயர்வாக மதிக்க வேண்டுமென்ற கொள்கை சிங்களக் கலாச்சாரத்திலேயே கிடையாதே..?
இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
உள்ளத்தில் இருக்கிறான் உயர்ந்த மாவீரன் என்பதை அவனெங்கே அறியப்போகிறான்.. பேதை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

நம்பிக்கை.

Photo : மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. 
மிகவும் துயரமானது மரணம்..
 மிகவும் அழகானது அன்புணர்வு..
 மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்..
 மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது…
 மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு..
 மிகவும் ரம்மியமானது நம்பிக்கை..

மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. 
மிகவும் துயரமானது மரணம்..
மிகவும் அழகானது அன்புணர்வு..
மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்..
மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது…
மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு..
மிகவும் ரம்மியமானது நம்பிக்கை..

காதலுக்கும் காதலிக்கும் மரியாதை

Photo : தோல்விக்கு அடிப்படையான ஆறு விடயங்கள் : 
01. அளவுக்கு மிஞ்சிய தூக்கம்
 02. போதை மயக்கம்
 03. தேவையில்லாத பயம்
 04. ஆத்திரம்
 05 சோம்பல் 
06. தாமதமாக செய்தல்.

போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?

ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .

டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.

அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.

போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துவிட்டார்.

அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார்! ! ! !

மருந்து!!!!!

Photo : இரவின் அணைப்பில் ..
இனிமையான நினைவுகளுடன் ..
நித்திரைக்கு செல்லும் என் அன்பு உள்ளங்களுக்கு ..
இரவு வணக்கம் ..!

பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா அவன் "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம­்
மருந்து!!!!!

அன்பின் தினமே..!...

Photo : அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!...

அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!...

dimanche 10 novembre 2013

நேசியுங்கள்.

Photo : யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
 யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.
 
யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.

இதயம் கல்லுக்கு ஒப்பானது

Photo : ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
  சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

இதயம் இருக்குமிடம்

Photo : அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்
 
அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

எதுவும் வேண்டாம்

Photo : அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
 பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
 எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"
 
அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

தமிழாய் இரு

Photo : வாழும் வரை தமிழனாய் இரு
 வாழ்தபின் தமிழாய் இரு
 
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

இதயம் கல்லுக்கு ஒப்பானது

Photo : சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

நமது கடமை

Photo : பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.
 
பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.

"மரணம்"

Photo : மனிதர்களுக்கு வழங்கப்படும்
 கட்டாய
 விடுதலைப் பத்திரம்
 "மரணம்"
 
மனிதர்களுக்கு வழங்கப்படும்
கட்டாய
விடுதலைப் பத்திரம்
"மரணம்"

பொய்களே

Photo : வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 
வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 
சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது

சிறு நீரோடைகளை ஒன்று சேர்த்துத்தான் மகாநதிகள் உருவாகின்றன, அதுபோல சுய பரித்தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும்போதுதான் சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது.