முகப்பு

vendredi 22 mai 2015

poovaie


palaka


ulakam


விடாதீர்கள்


விளக்கை அணைத்துவிடாதீர்கள்


கலங்கரை விளக்கத்தை பார்க்கும் பணிக்காக பெண்ணொருத்தி கணவனுடன் புதிய இடத்திற்கு வந்தாள். அதையே இரவு பகலாகப் பார்த்த கணவன் நோயுற்று இறந்தான். அவனை அந்த இடத்தில் புதைத்தார்கள். இறக்கும் போது அவன் விளக்கை பார்த்துக் கொள் என்றுவிட்டு இறந்தான். அவள் அவன் சொன்னபடியே கலங்கரை விளக்கத்தை கவனமாக பார்த்துக் கொண்டே, அவன் கல்லறையையும் பார்த்தாள். விளக்கைப் பார்த்துக் கொள் என்ற குரல் தினசரி அவளுக்குக் கேட்கும். சில நாட்களில் கவலைகள் மறந்து இயல்பான பெண்ணாக அவள் மாறிவிட்டாள். ஆம் கையில் இருக்கும் வாழ்க்கை விளக்குப் போன்றதாகும். அதை கவனமாக பாருங்கள், இறந்தவர்களை நினைத்து அழுது விளக்கை அணைத்துவிடாதீர்கள்.sountha

mardi 12 mai 2015

கல்வாரிக்கு போகலாம் வாரீர் .....பெரிய வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி

 கல்வாரிக்கு போகலாம் வாரீர் .....பெரிய வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி

samedi 9 mai 2015

உலகத்தில் வாழும் அனைத்து தாய்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் ! 

அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
" எம்புள்ள 
பசி தாங்காது! "