முகப்பு

lundi 18 juin 2012

மருத்துவ குறிப்புகள்


ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிரீன் டீ ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும்.
முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
கருவாடு, அதிக உப்பு ஊறுகாய், அப்பளம் போன்றவை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்.
சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.
வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.


Aucun commentaire:

Enregistrer un commentaire