இவ்வுலகில் நம்மைவிட உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் நிச்சயமாக இருக்கிறார்கள். அனைத்தும் அறிந்தவர் என்றும் எவரும் கிடையாது. எதையும் அறியாத்தவர் என்று எவரும் இல்லை, எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்றும் கூறமுடியாது. எனவே நாம் அடைந்திருக்கும் பாக்கியங்களை உணர்ந்து, அமைதியும் சந்தோஷமுமான வாழ்கையை வாழுவோம். sountha

Aucun commentaire:
Enregistrer un commentaire