முகப்பு

lundi 3 décembre 2012

காலத்தின் அரும

காலத்தின் அரும

காலத்தின் அரும
1 வருடம் – தோல்வியடைந்த‌மாணவனுக்குத் தெரியும்.
1 மாதம் – குறை பிறசவத்தில்குழந்தை பெற்ற குணவதிக்குத்தெரியும்.
1 வாரம் – வாரப் பத்திரிக்கைஆசிரியருக்குத் தெரியும்.
1 நாள் – ஒரு நாள் முன்னதாகப்பதவியில் சேர்ந்து பதவி உயர்வு
பெற்றவனைய் பார்த்து பதவிஉயர்வு பெறாதவனுக்குத்தெரியும்.
1 மணி – பரிட்சை எழுதும்மாணவனுக்குத் தெரியும்.
1 நிமிடம் – இரயிலைக்கோட்டைவிட்டவனைக்கேட்டால் தெரியும்.
1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில்ஒரு வினாடியில் தோற்றுப்போனவனுக்குத் தெரியும்.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire