முகப்பு

lundi 3 décembre 2012

வாழ்க்கை

வாழ்க்கை

அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்

 

Aucun commentaire:

Enregistrer un commentaire