முகப்பு

dimanche 2 décembre 2012

மனிதனாக வாழ சில வழிகள்

மனிதனாக வாழ சில வழிகள்
மிகவும் மதிப்புக்குரியவர்கள் ---- தாய். தந்தையர்
மிக மிக நல்ல நாள் ------------ இன்று
மிகப்பெரிய வெகுமதி ----- --- மன்னிப்பு
மிகவும் வேண்டியது ---- --- பணிவு
மிகவும் வேண்டாதது ---- --- வெறுப்பு
மிகப் பெரிய தேவை --- -- நம்பிக்கை
மிகக்கொடிய நோய் --- -- பேராசை
மிகவும் சுலபமானது ----- --- குற்றம் காணல்
தரமற்ற குணம் ---- --- பொறாமை
நம்பக் கூடாதது ----- --- வதந்தி
ஆபத்தை விளைவிப்பது --- அதிக பேச்சு
செய்யக்கூடாதது --- -- நம்பிக்கைத் துரோகம்
செய்யக்கூடியது ---- --- உதவி
விலக்க வேண்டியது ----- --- சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி ---- --- உழைப்பு
நழுவவிடக்கூடாதது ----- --- வாய்ப்பு
பிரியக்கூடாதது ---- --- நட்பு
மறக்கக்கூடாதது ---- ----- நன்றி
ஒவ்வொரு நிமிடமும்இருக்க வேண்டியது ---- இறை பயம்.. இறை நம்பிக்கை



Aucun commentaire:

Enregistrer un commentaire