பிறப்போடு பிறந்தது மரணம்.
.
இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து
இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.
. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.
. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.
. பிறப்போடு பிறந்தது மரணம்.
. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.
. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.

Aucun commentaire:
Enregistrer un commentaire