வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
.
ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை. . மனிதனை
வெல்பவனை விட மனித மனதை வெல்பவனே மாபெரும் கெட்டிக்காரன். . பிரச்சனை
சிறிதாயினும் அதைத் தீர்ப்பதில் பெரிய கவனம் செலுத்து.
Aucun commentaire:
Enregistrer un commentaire