பின்வரும் நல்ல சொற்களை எப்போதும் வார்த்தைகளில் சேருங்கள் :
அன்பு – அறம் – அறிவு – அமைதி –
அருட்பேராற்றல் – ஆக்கத்திறன் – ஆர்வம் – ஆறுதல் – ஆளுமை – ஆற்றல் – இணக்கம் –
இலட்சியம் – ஈகை – உடல்நலம் – உண்மை – உழைப்பு – உறுதி – உற்சாகம் – ஊக்கம் –
ஒழுங்கு – கற்றல் – கருணை – காலந்தவறாமை – சங்கற்பம் – சக்தி – சாதனை – சாந்தம் –
சிந்தனை – சிரத்தை – சிக்கனம் – சுதந்திரம் – சுத்தம் – சுறுசுறுப்பு – செல்வம் –
செழிப்பு – சேவை – ஞானம் – தன்னம்பிக்கை – தன்னடக்கம் – தானம் – தியானம் –
தீர்மானம் – துணிவு – தூய்மை – தைரியம் – தெளிவு – தெய்வீகம் – நட்பு – நன்றி –
நியாயம் – நம்பிக்கை – நிறைவு – நேர்மை – பக்தி – பணிவு – பொறுமை – மகிழ்ச்சி –
மலர்ச்சி – மன ஒருமை – மரியாதை – முழுமை – முயற்சி – முன்னேற்றம் – மேன்மை – மௌனம்
– வளமை – வாழ்த்து – வெற்றி – ஜீவகாந்தம்இவற்றை படித்து, மற்றவர்களுக்கும் சொல்லி
எல்லோரும் நலம்வாழ உதவுங்கள்…யாருடனும் பகை வேண்டாம்… கடவுளின் படைப்பில் எல்லோரும்
நல்லவரே..
Aucun commentaire:
Enregistrer un commentaire