
பொறுமையில் உயர்ந்த தவமில்லை..
திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை..
ஆசையிலும் பெரிய தீமையில்லை..
கருணையிலும் பெரிய அறம் இல்லை..
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com











