வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. மிகவும் துயரமானது மரணம்.. மிகவும் அழகானது அன்புணர்வு.. மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்.. மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது… மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு.. மிகவும் ரம்மியமானது நம்பிக்கை..
Aucun commentaire:
Enregistrer un commentaire