வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான். சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
Aucun commentaire:
Enregistrer un commentaire