வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
பொறுமையில் உயர்ந்த தவமில்லை.. திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை.. ஆசையிலும் பெரிய தீமையில்லை.. கருணையிலும் பெரிய அறம் இல்லை.. மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire