வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும், உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும் உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்… நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்… மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்…(sountha manuel)
Aucun commentaire:
Enregistrer un commentaire