வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
வாழ்கையில் உனக்கு என்ன வேண்டும்? முன்கூட்டியே யோசனை செய்து பட்டியல் போட்டுக் கொள். செய்ய முடியும் என்று நம்பு. முதலில் அதை மனதுக்குள் செய்து பழகு. முதலில் ஒரு காரியம் செய்யும் முன் மனத்தால் அதைச் செய்து பழகு.
Aucun commentaire:
Enregistrer un commentaire