அன்போடும், குடும்பத்தினர் மகிழ்வோடும் உண்ண வேண்டும் என்ற விருப்பில் தயாரிக்கப்படும் உணவே சுவையைத்தரும்.
வெறுப்புடன் சமைத்தாலும், அன்பற்று பரிமாறினாலும், இகழ்ந்து கொண்டே உண்டாலும் அவ்வுணவு உடலுக்குள் ஒட்டாது, நோய் வரும்.
உணவில் மிச்சம் வைப்போர், அவசரமாக உண்போர், உணவை இகழ்ந்தபடி உண்போரை பரிசோதித்தபோது அவர்கள் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
உணவை வாழ்த்தி உண்ணுங்கள் உணவு அமிர்தமாக மாறும், உடலில் நன்கு செரிக்கும் நிறை சக்தி கிடைக்கும்.

Aucun commentaire:
Enregistrer un commentaire