மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள் அடிப்படையானவை :
முதலாவது : உலகம் முழுவதும் பேச்சுக்கும், எழுத்துக்கும் சுதந்திரம்.
இரண்டாவது : உலகம் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய விதத்தில் கடவுளை வணங்கும் சுதந்திரம்.
மூன்றாவது : தேவைகளுக்கான சுதந்திரம், ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு ஆரோக்கியமான சமாதான காலத்தை வழங்குவது.
நான்காவது : பயத்தில் இருந்து விடுதலை. எந்த நாடும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் ஆயுத வன்முறையை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire