முகப்பு

dimanche 25 octobre 2015

thai


valkai


ullam


ntpu


anpu


samedi 17 octobre 2015

பகைமை மறப்போம்

    ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்
    ''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்
    வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும்... ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்
    மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .
    ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
    மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
    அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
    நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு
    பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி

mudeyathu


soll


" ஆய்வரங்கு" 10.10.2015 
vdJ ghh;itapy;….
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஒழுங்கமைப்பில், அதன் கீழ் இயங்கும் "இணையக் கல்விக் கழகம்" - பிரான்சால் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) " ஆய்வரங்கு"10.10.2015
njhlf;fj;jpy; te;J fye;J nfhs;s Kbatpy;iy.. ehd; tUk;NghJ திரு. பாலசுந்தரம் அவர்களால் புலம் பெயர் மண்ணில் இளைஞர்களின் கல்வியும், அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் gw;wp Ma;T nra;jpUe;jhh;..Mdhy; KOikahf Nfl;f Kbatpy;iy. (ehd; tugpe;jptpl;lJ)
       njhlh;e;J நமது பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான சிந்துபுரக் குதிரைநடனம் அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது இந்நிகழ்வின் சிறப்புக்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
    தொடர்ந்து, இங்கேயே கல்வி கற்று மருத்துவராகப் பணி புரியும் திருமதி. சாலினி அவர்களால், "உயர்கல்வி கற்கும் மாணவருக்கும், பெற்றோருக்குமான ஆலோசனைகள்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வு
.. mUikahf ,Ue;jJ. kUj;Jtd; vd;w epiyapy; jpUkjp rhypdp mth;fspd; vz;zq;fs; Vw;gLk; f];lq;fs; Ghpe;J nfhs;sf;$bajhf ,Uf;fpwJ. ,d;Dk; nfhQ;rk; Mokhf vLj;J ,ak;gpapUf;fyhk; vd;gJ vdJ vz;zk;.
    இதனையடுத்து, செல்வி. சகானா சச்சிதானந்தம் அவர்களால், " தகவல் தொழிநுட்பத்தில் தமிழின் வளர்ச்சி" என்னும் தலைப்பில் ஆய்வு ஒன்று செய்யப்பட்டது. இவர் பிரான்சு மண்ணிலே பிறந்த வளர்ந்தவர், இணையக் கல்விக் கழகத்தில் இணைந்து கொண்டு தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறhர். இவரது கன்னி முயற்சிக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். செல்வி. சகானாவினால் வழங்கப்பட்ட "தகவல் தொழில் நுட்பத்தில் தமிழின் வளர்ச்சி" என்ற ஆய்வானது, மொழித்தோற்றம், தொடர்பாடல் என்று தொடங்கி, தகவல் தொழில் நுட்பத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்கத் தவறி நிறைவுறாத ஒரு ஆய்வாக அமைந்திருந்தது.
    
njhlh;e;J செல்வி. தனுசா அவர்களால் " தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் தனது பார்வையைச் செலுத்தியிருந்தார். தாய்மைக்குள் உள்ள தலைமைப் பண்பை அழகாக விளக்கியது பாராட்டத்தக்கது; ,d;Dk; epiwa $wpapUf;fyhk;. vd;gJ vdJ jho;ikahd fUj;J. ,Ue;Jk; vdJ tho;j;Jf;fs;.
    
njhlh;e;J , இணையக் கல்விக் கழகப் பேராசிரியரான திரு. தனராஜா அவர்கள் " மாவீரன் பண்டாரவன்னியன்" என்ற தலைப்பில், பண்டாரவன்னியன் பற்றிய புதிய தகவல்களை ஆய்வு செய்திருந்தார். திரு. தனராஜா அவர்களின் ஆய்வுரை தலைப்புக்கேற்ற நிறையத் தேடுதலுடன் கூடிய ஆய்வாக அமைந்திருந்தது. தமிழர் வரலாற்றில் பண்டாரவன்னியனின் முக்கியத்துவம் பற்றி விளக்கியிருந்தார். fhf;if td;dpad; vd;nwhU ghj;jpuNk ,y;iy vd;W Ma;T nra;JjJ ghuhl;lj;jf;fJ. ஒளிப்படக் காட்சி விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தன.
பேராசிரியர் ஆறுதலாகப் பேசலாம்.இவரது ஆய்வுக்கு பல வரலாற்றுத் தொல்பொருளியல் சான்றுகளும், வரலாற்று நூல்களும் உதவி புரிந்திருந்தன. அததுடன் பண்டாரவன்னியனின் காதலி எனக் கூறப்படும் குருவிச்சி நாச்சியாரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படும் பாடலான,
"மேற்புலத்து வெள்ளையனை மேலுலகு அனுப்பச்சென்ற
  கொற்றவனைக் கண்டுள்ளம்.......
என்னும் பாடப்பட்டது கொஞ்சம் ஆய்வுக்கு அழகு சேர்த்தது.
       இதனையடுத்து, திரு. அகிலன் அவர்களால், "காசி   ஆனந்தனின் கவிதைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அவரவர் தமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஆய்வுகளை மேற் கொள்ள முயற்சித்தமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். பாராட்டுக்கs; fhrp Mde;jidg;gw;wp epiwaf;$wyhk;. ,th; tho;e;J nfhz;bUf;Fk; khkdpjh;. vd; kz;zpd; ike;jh;. ,tiug;gw;wp ,d;Dk; Ma;T nra;jpUf;fyhk; vd;gJ thjk;.
    ஆய்வு என்பது ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டு, தேடுதலினூடாக உண்மைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய முடிவுகளையும் தரக்கூடிய ஒன்றாகும்.
        
njhlh;e;J gpuGtpd;tha;f;fhy; fiuNahuk; rk fhy tuyhw;W ehty;…Ma;Tf;F moF Nrh;j;jJ. gz;Fsj;jpy; fhy; jlk; gjpj;J tay; tuk;gpy; tpisahba vdJ gRikahd mDgtj;ij kPl;nlLj;jhh;… tho;j;Jf;fs;. njhl;L… njhl;L gy fUj;Jf;fis vLj;J te;jhh;. vy;yhk; nfhQ;rk; jhd;… ,d;Dk; nfhQ;rk; Mokhf vLj;J ,ak;gpapUf;fyhk; vd;gJ vdJ vz;zk;. ,Ue;Jk; இவரது கன்னி முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்fpNwd;.
    mLj;j Ma;T..(ngah; kwe;J tpl;Nld;;) Vw;fdNt gy Kiw Nfl;l fUj;Jf;fs; jhd;…. (தொடர்ந்தும் ஒரே வகையான ஆய்வுகள் சலிப்பைத் தர இடமுண்டு. )
 Gjpa Gjpa jiyg;gpy; Ma;Tfs; ,Uf;f Ntz;Lk;.. $wpa tpilaq;fis kPz;Lk; kPz;Lk; $Wtjhy; Ma;Tf;F moF Vw;glhJ. ,tuJ Kaw;r;rpf;F vdJ tho;j;Jf;fs;.    
,d;Dk; epiwa vjph;ghh;g;GfSld; te;jpUe;Njd;. Mdhy; rw;W Vkhw;wk;jhd;. ,Ug;gpDk; ,e;j Kaw;r;rpf;F vdJ tho;j;Jf;fSk; ghuhl;Lf;fSk;.  vd;id ,e;j epfo;tpw;F mioj;j    jpUkjp .     n[auhjh fp];zuh[h khztp (இணையக் கல்விக் கழகம்" – பிரான்]; (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) vdJ ed;wpfs;.
அடுத்த தடவை முழுமையான ஒரு ஆய்வுக்களத்தை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஒழுங்கமைக்கும் என்று எதிர்பார்க்கpNwd;. njhlul;Lk; cq;fs; gzp. vdJ tho;j;Jf;fs;.  
                  vd;Wk; ed;wpAld;.. nrse;jh kDty;.

vendredi 16 octobre 2015

மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம், ஆசைப்படாத ஒன்று மரணம்..sountha

    எனக்கு பிடிச்சவங்களுக்கும் என்னை பிடிக்காது,
    எனக்கு பிடிக்காதவங்களுக்கும் என்னை பிடிக்காது.(.பட்டதில் தெரிந்தது.sountha.)
      உனக்கு மரியாதை இல்லாத இடத்தில் அமைதியாக இருந்து விடு,
      தேவை இல்லாத வாக்குவாதத்தில் இருக்கும் மரியாதையும் போய் விடும்..(sountha)
       
      முகத்தில் அழகாய் இருப்பவர்கள் உள்ளத்தில் அழகாய் இருப்பதில்லை உள்ளத்தில் அழகாய் இருப்பவர்கள் முகத்தில் அழகாய் இருப்பதில்லை சில பேர்கள் தவிர
       
      உங்கள் கஷ்டத்தை யாரிடமும் பகிராதீங்கள், கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்பவர்களை விட பார்த்து சிரிபவர்களே அதிகம், இன்றைய உலகம்
       
       
      மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம்,
      மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஆசைப்படும் ஒன்று பணம், ஆசைப்படாத ஒன்று மரணம்..sountha..sountha

nanban


inimai


kurai


iravu


nam


mardi 13 octobre 2015

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.
தமிழ்நாட்டின் மதுபானக் கடைகளில் இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே... அந்த மதுபானத்தில் அப்படியென்னதான் சுவை இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன்னைச் சாதாரண மனிதனைப் போல் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மது அருந்தும் கூடத்திற்குச் சென்று அமர்ந்தார்.
அங்கிருந்த பணியாளர், “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
...
இவர் அருகிலிருந்த மேசையில் ஒருவர் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலைக் காண்பித்து, அது போல் தனக்கும் ஒன்றைக் கொண்டு வரும்படி கூறினார்.
அந்தப்பணியாளரும் அது போன்ற பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பாட்டில் முழுவதையும் குடித்து விட்டு, “அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லையே...” என்றார்.
பணியாளர், “இது போதை குறைவானது. இந்தப் பாட்டிலைக் குடித்துப் பாருங்கள்...” என்று வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதிலும் அவருக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
பணியாளர் அடுத்து மிகவும் போதை தரும் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதையும் குடித்த கடவுளுக்குள் புதிய மாற்றம் ஏதும் தெரியாததால் அவர் அந்தப் பணியாளரைப் பார்த்து வேறு பாட்டிலைக் கொண்டு வரும்படி கேட்டார்.
பணியாளர், “யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்குப் போதை ஏறலயா...? மறுபடியும் கேட்கிறே..?” என்றார்.
அதற்கு கடவுள், “நான் தான் உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்தப் போதை ஒன்றும் செய்யாது" என்றார்.
அந்தப் பணியாளர், “பாருடா...! இவன் கடவுளாமில்ல... இவனுக்கு இப்போதுதான் போதை ஏறத் தொடங்கியிருக்கு...!” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
கடவுள் இப்போதும் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

கன்றுக்குட்டி

கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.
அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.
உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமைய...ான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது.
"கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படாதே." என்றது தாய்ப்பசு.
ஒரு சில மாதங்கள் கடந்தன. அந்த கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது.
தாய்ப்பசு அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.
"அம்மா, நடந்த கொடுமையை எப்படிச் சொல்வது? அதை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்கு சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார்கள்." என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழுதது.
"கண்ணே, நான் அன்றே உனக்குச் சொல்லவில்லையா? மாலை மரியாதைகள், புகழ் மொழிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே மேலானது. மனிதர்களில் பலரும் இப்படித்தான் புகழ்ச்சியான பேச்சுக்கு மயங்கி அனைத்து உடமைகளையும் இழந்து கடைசியில் அழிந்தும் போய் விடுகிறார்கள்." என்றது தாய்ப்பசு.
உண்மைதானே?

lundi 12 octobre 2015

மகிழ்ச்சி

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டுவிட்டுச் செல்வான்.
இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார்.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.
அவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார்.
இதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், "அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
கடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா...?" என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
தலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது. நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.

என்றான் அவன்

எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.
அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.
ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.
ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.
அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.
ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.
மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.
நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.
"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்.