ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை
எதிர்கொண்டாள் !..
தளர்ந்த மனத்துடன் தன் தந்தையை காண வந்தாள .
தனது சமையல் கூடத்துக்கு அழைத்துச்செனற தந்தை ,
ஒரு பாத்திரத்தில் கேரட்டுகளை வேகவைத்தார் !..
ஒரு பாத்திரத்தில் கேரட்டுகளை வேகவைத்தார் !..
இன்னொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளை வேகவைத்தார் !.
சிறு நேரம் கழித்து இரண்டையும் சுட்டிக் காட்டி , "
முட்டையின் உட்பகுதி திரவமாக இருந்தது. உஷ்ணத்தை எதிர்கொண்டதும் இறுகிவிட்டது !
கேரட்டின் உட்பகுதி திடமாய் இருந்தது , உஷ்ணத்தை எதிர்கொண்டதும
இளகிவிட்டது ! "
" சோதனைகளும் இந்த உஷ்ணத்தை போலத்தான் ....
சோதனை வரும்போது கேரட் போல இளகிவிடக் கூடாது !
முட்டைபோல திடமாகி விடு ".... என்றார் !
முட்டைபோல திடமாகி விடு ".... என்றார் !
மகளுக்கு சமையலோடு புரிந்தது வாழ்க்கையும் !!...
Aucun commentaire:
Enregistrer un commentaire