வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
வாழ்க்கையில் ஒன்றை இழக்க மற்றொன்று கிடைக்கும் .. வியர்வையை இழந்து நீ வெற்றியை வாங்கு .. ஆசையை இழந்து நீ அமைதியை வாங்கு .. மோகத்தை இழந்து நீ ஞானத்தை வாங்கு .. விரோதத்தை இழந்து நீ உறவுகளை வாங்கு .. தன்மானம் இழந்து நீ வாழ்க்கையை வாங்காதே ...!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire