வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் அதில் ஒரு பக்கம் மட்டும் வாழ்க்கையல்ல ஒவ்வொரு பக்கங்களானதே ... வாழ்க்கை உன் பேனாவைக் கூட மூடிவைக்காதே அதை திறக்கும் வினாடிகளில் கூட நீ எழுத நினைத்ததை மறந்துவிடக் கூடும்
Aucun commentaire:
Enregistrer un commentaire