வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
நட்பு அழகானது அது நட்பாக இருக்கும் வரை நட்பில் காதலோ, காமமோ ஆசை வார்த்தைகளோ, ஆபாச வார்த்தைகளோ ... இருத்தல் கூடாது நட்பை நட்பாக மட்டும் பாருங்கள், நலமாக வளரும் நட்பு கண்ணாடி போன்றது அதை உடைத்து விடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்..... நட்பு அழகானது
Aucun commentaire:
Enregistrer un commentaire