வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
உருவம் கண்டு பழகாதே உள்ளம் கண்டு பழகு பருவம் கண்டு பழகாதே பண்பு கண்டு பழகு முகம் கண்டு பழகாதே அகம் கண்டு பழகு ... அன்பு நட்பு காதல் உறவு எதிலும் உண்மை இருப்பதே சிறக்கும் உயிர் உள்ள வரை நிலைக்கும்..!!
Aucun commentaire:
Enregistrer un commentaire