மனித மனம் ஒரு தோட்டம் போன்றது. அதை புத்திசாலித்தனமாக உழுது பயிரிட வேண்டும். பலர் புறம்போக்காக விடுகிறார்கள், உங்கள் மனத்தோட்டம் எப்படி உள்ளதோ அதற்கான அறுவடையும் அப்படியே இருக்கும்.
ஒரு மனிதன் தன் எண்ணங்களை தூய்மையாக்க பாடுபட வேண்டும். தூய்மையான எண்ணங்களோடு தன் சுயத்தில் லயித்திருந்தால் அழிவில்லாத ஆனந்தத்தை அவன் அடைவான். தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து வாழும் வாழ்வே ஆனந்தமானது.
தன்னை கையாள்வதில் உண்மை இல்லாத எவனாலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க இயலாது.
Aucun commentaire:
Enregistrer un commentaire