முகப்பு

dimanche 17 juin 2018

km


mercredi 13 juin 2018

மகிழ்ச்சியாய்



இறந்த பின் அழும் உள்ளங்களுக்கு
உயிருடன் இருக்கும் போது மகிழ்ச்சியாய்
வைத்திருக்க தெரிவதில்லை!

இழக்க



ஒரு சிலர் கூறும் பொய் தகவல்களால் பல உறவுகளை இழக்க நேரிடுகிறது...

நம்பி வந்தவளை



உனக்கு சொந்தமானவளை உன்னை நம்பி வந்தவளை
உறவாக பார்க்காதே!!
உயிராக பார்!! அவள்!! உன்னைஅதற்கும் மேலாக நீயே உலகம் என்று பார்ப்பாள்!!

முகம்



முகம் சுழிக்கும் வார்த்தைகளும், முள்ளாய் குத்திடும் கோபங்களும், முரண்ப்பட்டு போய் நிற்கும் போது மெளனம்
ஒரு அழகிய மொழிதான்...!!!!

உயர்ந்தவன்



நீ எவ்வளவு
உயர்ந்தவன் என்பது உன் படிப்பிலோ
உன் பணத்திலோ அல்லது
உன் அறிவிலோ அல்ல
மற்றவர்களை நீ
எப்படி மதிக்கிறாய்
என்பதில் தான் உள்ளது ....

இவ்வுலகில்


உண்மைகளை விட
பொய்களே இவ்வுலகில்
இலகுவில் நம்பப்படுகின்றன......!