வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
mardi 19 août 2014
samedi 16 août 2014
உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே..!!!
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”

jeudi 14 août 2014
mercredi 13 août 2014
mardi 12 août 2014
lundi 11 août 2014
lundi 4 août 2014
செயற்படுங்கள்
நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா.. அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனென்றால் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எழுந்து செயற்படுங்கள், நோக்கத்துடன் செயற்படுங்கள்.
உங்களுக்குப் பின்னால் கடந்த காலத்தின் கீழ்ப்பாகமற்ற பாதாளம் இருக்கிறது, முன்னால் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் எதிர்காலம் இருக்கிறது.. எதை வைத்து இந்த வாழ்வை கவலையாக்குகிறாய் முட்டாள் மனிதனே..
நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை.. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது, சந்தோஷம் மனதில் இருந்தே வருகிறது.
இந்த வாழ்வில் மன்னிக்க ஏதாவது இருந்தால் உடனே மன்னியுங்கள், மன்னிக்காமல் போவதைவிட மெதுவாகவேனும் மன்னிப்பது நல்லது.
நேரம் நிற்காது
வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே..
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது..
வாழ்க்கை இருண்டது சிக்கலானது என்றாலும் கலங்காதே..
நேரம் நிற்காது உன் துக்கத்திற்காக தாமதியாது..
இன்றைய கசப்பு நாளை கடந்த காலமாகிவிடும்..
அழாதே.. புதிய நம்பிக்கை.. புதிய கனவுகள்.. புதிய முகங்கள்..
இன்னும் பிறக்காத வருடங்களில் அனுபவிக்காத சந்தோஷங்கள் உள்ளன..

dimanche 6 juillet 2014
வெளியே தேடுவது பயனற்றது.
ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷத்தைத் தருகிறது.
நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.
வாழும்போதே முழுமையாக வாழ்ந்துவிடுங்கள், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பதில்லை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியம்.
உங்களைத்தவிர வேறு யாருக்குமே உங்களுக்கான அமைதியைத் தரமுடியாது.
விரோதியை இன்னமும் மறக்காதவர்கள் வாழ்வின் சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
விரோதியை இன்னமும் மறக்காதவர்கள் வாழ்வின் சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
mercredi 4 juin 2014
vendredi 30 mai 2014
மாற்றுத்திறனாளி
கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்

திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம்
இன்று திருமணம் என்ற உடன் பல இடங்களில் பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் என்று ஆகிவிட்டது அப்படி இருக்க என் சாதம் தோஷம் அவர் ஜாதகம் தோஷம் இல்லை எப்படி திருமணம் செய்வது என்று அனைவரும் குழம்பி கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் உண்மையில் பொருத்தம் என்பது அந்த காலத்தில் இல்லவே இல்லை இன்றுதான் இப்படி பத்து பொருத்தம் வேண்டும் பத்தில் ஆறு இருந்தால் பொருந்தும் என்று சொல்கிறார்கள் இதில் மிக முக்கியமாய் இரண்டு பொருத்தம் வேண்டும் அது மாங்கல்யம் அல்லது யோனி இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ண கூடாது அது சரி இல்லாதவர்கள் வாழ்வில் இனிக்கத்தான் செய்கிறார்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் இயற்க்கையாக திருமண தோஷம் இருப்பின் அவர்கள் என்னதான் பொருத்தம் பார்த்து ச்திருமணம் செய்தாலும் அத்திருமணம் தோற்றுத்தான் போகும் அப்படி இருக்கையில் இந்த பொருத்தம் எப்படி பொருந்தும் யோசிக்கவேண்டிய விசியமே ஆம் அப்படி பொருத்தம் இல்லாமல் எப்படி அந்த காலத்தில் ஜாதகத்தை இணைத்து இருப்பார்கள் ஆமா நாம் பொருத்தம் பார்க்கிறோம் என்று மற்றவர் போல இல்லாமல் அவருகளுடைய ஜாதகத்தில் ப்ராப்தம் என்னும் பொருத்தம் அமைய வேண்டும் ஆம் அப்போருதம் இல்லையேல் திருமண நிகழ்வே நடக்காது ஒருவருடன்
ப்ராப்தம் என்பது இறைவன் வகுத்த ஒன்று அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்க முடியாது ஆம் ஒரு பெண் ஜாதகத்தில் லகனத்தின் அதிபதி மற்றும் அவற்றின் சாரம் கொண்ட கிரகமும் இராசியின் அதிபதி அந்த கிரகத்தின் சாரம் அமைப்பை கொண்ட கிரகமும் ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியின் அமைப்பை அல்லது அந்த ஜாதகரின் தசா புத்திகளின் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் அல்லது ராசிநாதனின் தொடபுகளை பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அவர்கள் மனமொத்த தம்பதியினர் அதனால் இன்று அவ்வாறு பொருத்தம் பார்ப்பது இல்லை காரணம் இன்றைய சோதிடர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று கூட இருக்கலாம்
ஆம் ஒரு பெண் ஜாகத்தின் அமைப்பை நன்றாக ஆராய வேண்டும் அந்த பெண் அமைப்பு என்றும் கெட கூடாது அப்படி கேட்டு இருந்தால் இந்த ஆணின் அமைப்பும் கேட்டு விடும் அதாவது சக்தி இல்லையேல் அதனுள் சிவமும் இல்லாமல் போகும் ஒரு பெண்ணின் அமைப்பு அந்த சாதகரை திருமணம் செய்தால்அந்த குடும்பம் விருத்தி அடையும் அமைப்பு இருக்கவேண்டும் இல்லாத யோகத்தை கூட ஒரு சக்தி என்னும் பெண் வந்தால் தானாக வந்து விடும் அந்த சக்தியை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்
பெண் என்பவர் மண்ணுடன் ஒப்பிடுவார்கள் ஆண் என்பவர் விதையுடன் ஒப்பிடுவார்கள் மண்ணில் எந்த விதை வேண்டுமானாலும் விதைக்க முடியும் ஆனால் விதை நன்றாக அமைய வேண்டுமே அப்படி ஆணின் பங்கும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவ்வாறு பெண் என்னும் மண் அமைப்பை பெற்று இருப்பதால் அவர்கள் எவ்வித விதை விதைத்தாலும் அந்த விதை நன்றாக வளர அந்த மண்ணின் அமைப்பும் கேட்டு இருக்க கூடாது இப்படி காரகதுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஏனோ தானோ என்று திருமணம் செய்தாலோ நான் பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தேன் என்றாலும் பின்பு இல்லற வாழ்க்கை வினாகி போகும்
திருமணத்தில் முக்கியமாக காதல் திருமணம் இன்று சில காதல் மற்றும் திருமணம் பணம் வசதி மற்றும் வேலை படிப்பு இப்படியே தகுதிகள் அடிப்படையிலே அமைகிறது அப்படி அமைகிற திருமணம் எவ்விதத்திலும் மனோ திருப்தியை தராது அதனால் துக்கமும் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புக உண்டாகும் மனமொத்த தம்பதி இல்லாத சூழ்நிலையில் வேற்று ஒருவரை தேர்ந்து எடுத்து மறைமுக வாழ்கையை நடத்த வேண்டி வந்து விடும் அவ்வாறான பொருள் பணம் வீடு வசதியை பார்த்து திருமணமும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நிறுத்தி விடும் என்பது பலரும் அனுபவித்த உண்மையே
ஆம் ஒரு திருமணம் வைபோகம் என்பது இன்று காதல் திருமணம் என்றால் கூட அங்கும் பொருத்தம் என்கிற சாதகத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள் அப்படி பொருத்தம் பார்க்க முனைந்து விட்டல் அந்த காதல் அமைப்பு துண்டித்து விடுகிறது அதனால் அங்கு காதல் திருமணம் என்னும் நிலை மாறி விடுகிறது அதலால் காதலரை தேர்ந்து எடுக்கும் முன்பே பொருத்தம் பார்த்து காதலிப்பதும் எவ்விதத்திலும் சாத்தியம் ஆகாது அதனால் அவரவர் அமைப்பை அறிந்து கொண்டு அதன் சூச்சமா அமைப்பின் படி நடத்தி கொள்வதே சாத்தியம் இல்லையென்றாலும் அந்த திருமணத்தால் பதிப்பே வரும்
சாதக பொருத்தம் சரியாக இந்த ஜாதகத்தோடு பொருந்தி வரவேண்டும் என்று பார்த்தல் எப்படி முடியும் ஒரே அமைப்பு உடைய ஒருவருடைய சாதகம் போல இன்னொருவர் சாதகம் இருக்காது ஒவ்வொருவருடைய பிறப்பும் ஒவ்வோரு நோக்கத்திற்காக அமைக்க பட்ட ஒன்று ஒவ்வொரு ஆன்மாவும் வெவ்வேறு செயலுக்க படைக்க பட்ட ஒன்று அப்படி இருக்கையில் எப்படி ஒரே அமைப்பு உடைய ஜாதகம் அமையும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் தோஷ அமைப்பு என்பது மட்டும் அல்லாமால் ப்ராப்தம் என்னும் அமைப்பையும் சரி வர ஆராய்ந்து அந்த கிரக சாராம்சம் சரி வர பொருந்தி அமைந்தால் அந்த சாதகர் இல்லறத்தில் நல்லறம் காண்பார்கள்
மன்னிப்பு
எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.
கிழவர் சொன்னார்,
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார்.
செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம்.
அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார்,
“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

mardi 27 mai 2014
வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
கோழைகள் மரணத்திற்கு முன் பல தடவைகள் இறக்கிறார்கள், வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
குறையற்ற முழுமையான அன்பு அச்சத்தை வெளியே தள்ளுகிறது.
பகவத் கீதை சொல்கிறது : உன்னாலேயே உன்னை உயர்வாக்கிக்கொள்ள முடியும், உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.. ஏனெனில் நீதான் உனது சொந்த நண்பன், அதுபோல நீயே உனது விரோதி.
கன்பூசியஸ் சொன்னார் : தன்னால் செய்யக்கூடிய மிகமிகச் சிறந்த போதனை எதுவென்றால்… ” உங்களது எண்ணங்களில் தீமை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் ” என் றபோதனையாகவே இருக்குமென்றார்.
Inscription à :
Articles (Atom)