|
உன் தோள் சாய துடிக்கும்
என் இதயத் துடிப்பிற்கு எப்படி புரிய வைப்பேன் : உன் தோள் மட்டும் அல்ல உன் நிழல் கூட எனக்கு சொந்தமில்லை என்பதை …. |
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
jeudi 15 mars 2012
என் இதயத் துடிப்பிற்கு
samedi 10 mars 2012
உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்
- ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.
- இன்பமும் துன்பமும் வாழ்க்கைச் சக்கரம். மேலும் கீழுமாக மாறி வரும்.
- மனச்சாட்சிக்கு அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.
- செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.
- உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.
- மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.
- எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.
- வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.
- "என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".
- கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.
vendredi 9 mars 2012
தினம் ஒரு தகவல்
கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்
நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்
பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.
கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.
நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.
கண் இமைகளில் மனிதனுக்கு 550 முடி இருக்கின்றது.
அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு கீழே எங்கும்
இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான் உள்ளது.
வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அதன் ஒலி
மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என்று தெரியவில்லை.
டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட்ட நாவல் டாம் சாயர்
தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக மாறிவிடுமாம்.
பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்.
டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.
மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடியாது.
மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும், ஆனால் கண்கள் வளராது.
வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறையும்.
பக்தன்.
பிரகாரம் நுழைந்தவுடன்
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்…
... கனியாகி விடுகிறது
எலுமிச்சை…
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்…
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்…
... கனியாகி விடுகிறது
எலுமிச்சை…
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்…
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
jeudi 8 mars 2012
நடந்து கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள்
விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
mercredi 7 mars 2012
உடல் எடையை குறைக்கும் தயிர்
| உடல் எடையை குறைக்கும் தயிர் |
தினமும்
மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல்
சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும்
கொண்டதாகும்.
தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும்
ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து
கிடைக்கிறது.
மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல்
உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு
வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.
இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில்,
குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட
தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு
உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக
தோற்றமளித்தனர்.
|
மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்
mardi 6 mars 2012
அகத்தின் அழகு
அகத்தின் அழகு அனைவருக்கும் முகத்தில் தெரிவதில்லை.
அழகாய் இருக்கும் அனைவரும் அகத்தில் அழகாய் இருப்பதில்லை.
அழகாய் இருக்கும் அனைவரும் அகத்தில் அழகாய் இருப்பதில்லை.
உன் கையில் உள்ளது
வாழ்கை
ஒரு காகிதம்
போன்றது அதில்
கவிதை
எழுதவதும்
கசக்கி எறிவதும்
உன் கையில் உள்ளது
ஒரு காகிதம்
போன்றது அதில்
கவிதை
எழுதவதும்
கசக்கி எறிவதும்
உன் கையில் உள்ளது
lundi 5 mars 2012
முடியாது
வாழ்க்கையில் சிலரை
மறக்க முடியாது!
சிலரை
பிரிய
முடியாது!
மறக்காமல்
நீ இரு!
பிரியாமல்
நான் இருப்பேன்!
இயற்கை அழகு !!
இயற்கை அழகு !!
சுட்டெரிக்கும் சூரியனும்
அந்தியில் அழகு !
தேய்ந்து போகுமென்றாலும்
பால் நிலா அழகு !
வீழ்கின்ற போதிலும்
மலை அருவி அழகு !
ஓயாமல் ஓசை எழுப்பினாலும்
அலைகடல் அழகு !
வளைந்து நெளிந்து போனாலும்
நதி நீர் அழகு !
கருத்து போய் இருந்தாலும்
மழை மேகம் அழகு !
இயற்கை அழகை
ரசிப்பதோடு பாதுகாத்தல்
மனிதனுக்கு அழகு
சுட்டெரிக்கும் சூரியனும்
அந்தியில் அழகு !
தேய்ந்து போகுமென்றாலும்
பால் நிலா அழகு !
வீழ்கின்ற போதிலும்
மலை அருவி அழகு !
ஓயாமல் ஓசை எழுப்பினாலும்
அலைகடல் அழகு !
வளைந்து நெளிந்து போனாலும்
நதி நீர் அழகு !
கருத்து போய் இருந்தாலும்
மழை மேகம் அழகு !
இயற்கை அழகை
ரசிப்பதோடு பாதுகாத்தல்
மனிதனுக்கு அழகு
samedi 3 mars 2012
தீய வார்த்தைகளை
அறிஞர்களை பார்த்து நீ தீய வார்த்தைகளை பேசினால் அவர்கள் உனக்கு பதில் கூறாது அமைதியாக போவது ஏன் என்று கேட்கிறாயா..? தீய வார்த்தைகளை திருப்பி எய்து வீழ்ச்சியடைய எந்த அறிஞனும் விரும்பமாட்டான்.
பக்கம் பக்கமாக இருக்கும்
உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.
vendredi 2 mars 2012
திரும்பப் பெற முடியாது.
எய்த அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற முடியாது.
கடவுள்
மற்றவனுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே.. அவன் வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறான், நீ வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறாய். இரண்டு மனிதர்களை ஒரு நோக்கத்திற்காக படைக்க கடவுள் முட்டாள் இல்லை.
உழைத்து வாழ்வதால்
நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை…
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை…
பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை…
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை…
மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை…
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை…
மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை…
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை…
நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..
உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!
jeudi 1 mars 2012
அன்புக்குரிய தமிழீழ, தாய்தமிழ் உணர்வாளர்களே !!
அன்புக்குரிய தமிழீழ, தாய்தமிழ் உணர்வாளர்களே !!
ஒன்றுபட்ட உணர்வாளர்களாக ஐ.நாவிடம் நீதி கேட்போம். கதவுகள் திறக்கும்வரை ஓயாமல் தட்டுவோம். போராட்டத்தில் எதிரிகளோடு போராடுவது வழக்கம், ஆனால் தமிழீழ போராட்டத்தில் துரோகிகலோடும் போராடவேண்டியது அவசியமாகிவிட்டது.
ஆயினும் எங்கள் தாகம் சாகவில்லை
எவனுக்கும் அடிபணிய போவதும்மில்லை !!
தலைவன் பாதையிலே பயணங்களை தொடருவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் !!
போராடுவோம் !! ஒன்றுபட்ட தமிழினமாக ஐநாவிடம் மார்ச் 5'ஆம் தேதி அணி அணியாய் நீதிகேட்ப்போம் !! அனைவரும் வாருங்கள் !!
நாங்கள் தமிழர்கள்
எங்கள் தாகங்கள் தணியாது
எங்கள் மண் எவன் காலடிகளுக்கும் பணியாது
'' நாங்கள் சாகலாம் - எங்கள் தாகம் சாகாது ''
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
குழந்தைகள் !
பிஞ்சு உள்ளங்களில் பதியும் நிகழ்வுகள்
என்றுமே மாறாத நினைவுகள்
சிறந்தவற்றையே கூறுங்கள்
சிறப்பாக செய்து காட்டுங்கள்
... மறக்காத நினைவுகளை - இன்னும்
மூலையில் மறு பதிப்பேற்றுங்கள்
கோபத்தை மறந்து - என்றும்
அன்பை காட்டுங்கள்
பாசத்தை ஊட்டுங்கள் - நல்ல
பரிவை காட்டுங்கள்
குழந்தைகள் !
அன்பு செலுத்துவதற்கு
அரட்டுவதற்க்கு அல்ல ...........
என்றுமே மாறாத நினைவுகள்
சிறந்தவற்றையே கூறுங்கள்
சிறப்பாக செய்து காட்டுங்கள்
... மறக்காத நினைவுகளை - இன்னும்
மூலையில் மறு பதிப்பேற்றுங்கள்
கோபத்தை மறந்து - என்றும்
அன்பை காட்டுங்கள்
பாசத்தை ஊட்டுங்கள் - நல்ல
பரிவை காட்டுங்கள்
குழந்தைகள் !
அன்பு செலுத்துவதற்கு
அரட்டுவதற்க்கு அல்ல ...........
தோழி நீ சிரித்தால்
மேகங்கள் சிரித்தால் மழை பொழியும்...
கடல்கள் சிரித்தால் அலை தோன்றும்...
மரங்கள் சிரித்தால் காற்று உருவாகும்...
மலைகள் சிரித்தால் அருவி கொட்டும்...
பூக்கள் சிரித்தால் மனம் பரவும்...
தோழிநீ சிரித்தால் இவையாவும் மெருகேறும்.(.Peratheepan Theepan).
கடல்கள் சிரித்தால் அலை தோன்றும்...
மரங்கள் சிரித்தால் காற்று உருவாகும்...
மலைகள் சிரித்தால் அருவி கொட்டும்...
பூக்கள் சிரித்தால் மனம் பரவும்...
தோழிநீ சிரித்தால் இவையாவும் மெருகேறும்.(.Peratheepan Theepan).
அம்மா
நண்பர்களின் சகவாசம்
நாம் நலமாக உள்ளவரை,
காதலியின் அகவாசம்
நாம் அழகாக உள்ளவரை,
உறவுகளின் உறவாசம்
நம் கையில் காசு உள்ளவரை,
அம்மா உன் உயிர்வாசம்
என் உயிர் உள்ளவரை.
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
நீதான் எனக்கு அம்மா,
அம்மா
நாம் நலமாக உள்ளவரை,
காதலியின் அகவாசம்
நாம் அழகாக உள்ளவரை,
உறவுகளின் உறவாசம்
நம் கையில் காசு உள்ளவரை,
அம்மா உன் உயிர்வாசம்
என் உயிர் உள்ளவரை.
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
நீதான் எனக்கு அம்மா,
அம்மா
mercredi 29 février 2012
யாரைப்போய் கேட்பது...???
இலச்ச
கணக்கான தமிழர்களை
ஈழ மண்ணில்
பறிகொடுத்தோம் - இந்திய
ஆயுதத்திற்கு இரையானோம்...
... போரை நிறுத்த வலியுறுத்தி
போராடி பார்த்தோம்
கத்தி கதறினோம்
காலில்கூட விழுந்தோம்
ஒரு பயனும் இல்லை
ஒழிக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்...
நம்மீது நடத்தப்படும்
இனவெறி படுகொலைக்கு
இதுவரை தீர்வு இல்லை
என்னவென்று சொல்வது
யாரைப்போய் கேட்பது...???
ஈழ மண்ணில்
பறிகொடுத்தோம் - இந்திய
ஆயுதத்திற்கு இரையானோம்...
... போரை நிறுத்த வலியுறுத்தி
போராடி பார்த்தோம்
கத்தி கதறினோம்
காலில்கூட விழுந்தோம்
ஒரு பயனும் இல்லை
ஒழிக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்...
நம்மீது நடத்தப்படும்
இனவெறி படுகொலைக்கு
இதுவரை தீர்வு இல்லை
என்னவென்று சொல்வது
யாரைப்போய் கேட்பது...???
mardi 28 février 2012
நம்பிக்கை
பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.
lundi 27 février 2012
அழுதாலும் கூட
உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்,
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட...
உன் கண்ணீர் துளிகள் தெரியும்,
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட...
'மனிதர்கள்'
கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்.
நெற்றியில் பட்டை... இட்டால் ஹிந்து.
தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.
ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.
கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.
... இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!
எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால்
நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் .....???
நெற்றியில் பட்டை... இட்டால் ஹிந்து.
தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.
ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.
கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.
... இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!
எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால்
நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் .....???
என் இனிய நட்பிற்க்கு
காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடும் ரோஜா மலராக நான் இருக்க விரும்பவில்லை ,என்றும் உங்கள் இதயத்தில் மலர்ந்து நிலையான அன்பினில் விளைந்த வாடா மலராக மனம் வீச விரும்புகின்றேன் என் இனிய நட்பிற்க்கு
துணைக்கு வரும்
நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...
பயன்படுத்தாதீர்கள்....
புன்னகை செய்வதற்கு
மட்டுமே உங்கள் இதழ்களை
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம்
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்....
மட்டுமே உங்கள் இதழ்களை
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம்
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்....
dimanche 26 février 2012
இதய துடி அல்லவா ஓசை
குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடி அல்லவா ஓசை!!!
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடி அல்லவா ஓசை!!!
(peratheepan)
புனிதமானது
காதலியோட முதல் முத்தம்
பூவைவிட மென்மையானது
அம்மாவோட முதல் முத்தம்
கடவளைவிட புனிதமானது...!!!
பூவைவிட மென்மையானது
அம்மாவோட முதல் முத்தம்
கடவளைவிட புனிதமானது...!!!
jeudi 23 février 2012
தைரியமும் விடா முயற்சியும்
தைரியமும் விடா முயற்சியும் இருந்தால் நீ உன் இலட்சியத்தை அடைவாய். எனவே உன் பாதையைத் தீர்மானித்து, அதில் தொடர்ந்து செல் ! என்ன நடந்தாலும் சரி கைவிடாதே.. ! தொடர்ந்து செல் விரைவில் நீ உன் இலட்சியத்தை அடைவாய். இதுதான் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புவோர்க்கு கொலம்பஸ் சொன்ன நற்செய்தி.
வெறும் கனவு
நிலவை போலவே ..,
இரவும் சுகமானது ..!
நிஜத்தை போலவே
உன் நினைவுகளும்
என்னுள் சுகமானது !!
என்னுடன் நீ
அருகில் இல்லாவிட்டாலும்
உன் நினைவுகளுடன்
வாழ்கிறது என் நிஜம் ...!!
என் உண்மை காதல்
நீ அங்கு தனியே உறங்கும் போது,
இங்கு நான் உன்னோடு
கனவு காண்கிறேன்
என் கவிதை வரிகளோடு!!!!
"போடி பைத்தியம்"
ஆமாம் உண்மைதான் ..,
நீ சொன்னாலும்
சொல்லா விட்டாலும்..,
அதிகம் பேசாமல்
ஊமையாய் என் உதடுகள்
உன் பெயரை மட்டும்மே
வீணையாய் வாசிக்கிறேன்!!
கொஞ்சம் பொருத்து கொள்
விடிந்ததும் தெரிந்து விடும்
நான் காண்பது
வெறும் கனவு என்று !!!!!
இரவும் சுகமானது ..!
நிஜத்தை போலவே
உன் நினைவுகளும்
என்னுள் சுகமானது !!
என்னுடன் நீ
அருகில் இல்லாவிட்டாலும்
உன் நினைவுகளுடன்
வாழ்கிறது என் நிஜம் ...!!
என் உண்மை காதல்
நீ அங்கு தனியே உறங்கும் போது,
இங்கு நான் உன்னோடு
கனவு காண்கிறேன்
என் கவிதை வரிகளோடு!!!!
"போடி பைத்தியம்"
ஆமாம் உண்மைதான் ..,
நீ சொன்னாலும்
சொல்லா விட்டாலும்..,
அதிகம் பேசாமல்
ஊமையாய் என் உதடுகள்
உன் பெயரை மட்டும்மே
வீணையாய் வாசிக்கிறேன்!!
கொஞ்சம் பொருத்து கொள்
விடிந்ததும் தெரிந்து விடும்
நான் காண்பது
வெறும் கனவு என்று !!!!!
(fadi anthony)
mercredi 22 février 2012
மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.
ஒருவன் தின்னாமல் குடியாமல் பணத்தைச் சேர்த்து குவித்தான். அவன் எதிர்பார்த்த பணம் சேர்ந்ததும் இனி செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கப்போவதாக துள்ளிக் குதித்தான். அப்போது அவன் முன் தோன்றிய கடவுள் முட்டாளே நீ இறப்பதற்கு மேலும் ஒரு மணி நேரமே இருக்கிறது என்றார்.
வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் கழித்தால் மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.இறைவன்
மயிலைப் போல அழகிய தோகை வேண்டும் என்று புறா இறைவனிடம் கேட்டது. அப்போது இறைவன் சொன்னார், ஏற்கெனவே உனக்கு அமைதியின் சின்னம் என்ற பெயர் இருக்கிறது. அதைவிட பெரிய அழகு உலகில் இருப்பதாக கருதுகிறாயா என்று கேட்டார். புறா அப்போதுதான் தன் அழகைக் கண்டு கொண்டது. மற்றவர் புகழுக்கு ஆசைப்படாது தனக்கு இறைவன் தந்த அழகைக் கண்டு கொண்டால் ஆலயம் போக வேண்டியதில்லை,
மற்றவர் பணிகளில் குறுக்கிடுவது தவறு
ஒவ்வொருவருக்கும் கடவுள் தனித்தனியான பொறுப்புக்களை வழங்கியிருக்கிறார். உங்களுக்கென்று அளித்த பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து உங்கள் பணியை செய்ய வேண்டும். அதை மறந்து மற்றவர் பணிகளில் குறுக்கிடுவது தவறு.
பயம்
ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. அவையாவன.
01.ஏழ்மை பற்றிய பயம்
02. குறை சொல்வார்களோ என்ற பயம்
03. உடல் நலம், வலி பற்றிய பயம்
04. அன்பின் இழப்பு பற்றிய பயம்
05. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம்
06. முதுமை பற்றிய பயம்
07. சாவு பற்றிய பயம்.
ஆறு பயங்களையும் வென்று,
கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே
உலகில் அதிகம்.
01.ஏழ்மை பற்றிய பயம்
02. குறை சொல்வார்களோ என்ற பயம்
03. உடல் நலம், வலி பற்றிய பயம்
04. அன்பின் இழப்பு பற்றிய பயம்
05. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம்
06. முதுமை பற்றிய பயம்
07. சாவு பற்றிய பயம்.
ஆறு பயங்களையும் வென்று,
கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே
உலகில் அதிகம்.
நம்பிக்கையும்
வாடுகின்ற இதயமும்..........
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
வாடுகின்ற இதயமும்..........
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
உண்மையான அன்பும்......-
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் ...
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
வாடுகின்ற இதயமும்..........
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
உண்மையான அன்பும்......-
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் ...
உன் தாய்
ஆயிரம் சொந்தங்கள்
நம்மை சுற்றி
இருந்தாலும் -
சோகத்தின்
போது கண்ணீர் விடவும்
சாதிக்கும் போது
சந்தோஷம் படவும்
கடவுள் படைத்த
ஒரே ஜீவன்
உன் தாய்
மட்டும் தான்
இறைவன் வகுத்தது
எந்தப் பூ எந்தமாலையில்
சேரும் என்பதும்.
எந்த பூ இறைவன்
காலடி சேரும் என்பதும்
பூக்களின் விருப்பம் அல்ல
அது பூக்கும் முன்பே
இறைவன் வகுத்தது.
சேரும் என்பதும்.
எந்த பூ இறைவன்
காலடி சேரும் என்பதும்
பூக்களின் விருப்பம் அல்ல
அது பூக்கும் முன்பே
இறைவன் வகுத்தது.
mardi 21 février 2012
இறைவனைக் காண்கிறோம்
மலர்களின் சிரிப்பில் மகிழ்ச்சியைக் காண்கிறோம்
மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்.
மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்.
lundi 20 février 2012
துடிப்பதை அவன் செய்தான்
கோடி மனவருடகள் இருந்தாலும்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்
பூக்கள் பூத்ததா?
தென்றல் வீசும் தெருவில்
பூக்கள் பூத்ததா?
இல்லை பூக்கள்
பூத்ததைக் கண்டு
தென்றல் வீசியதா?
... இசையைக் கண்டு பாடல் பிறந்ததா?
இல்லை பாடல் கண்டு இசை தான் பிறந்ததா?
வீணை கண்டு
விரல்கள் மீட்டியதா?
இல்லை விரல்களைக் கண்டு
வீணை பேசியதா?
கனவுகள் காணத் கண்கள்
பிறந்ததா இல்லை
கண்களைப் பார்த்ததும்
கனவுகள் வந்ததா?
இதழ்களைக் கண்டு
சிரிப்பு பிறந்ததா இல்லை
சிரிப்பைக் கண்டதும்
இதழ்கள் பிறந்ததா?(rose spellman)
பூக்கள் பூத்ததா?
இல்லை பூக்கள்
பூத்ததைக் கண்டு
தென்றல் வீசியதா?
... இசையைக் கண்டு பாடல் பிறந்ததா?
இல்லை பாடல் கண்டு இசை தான் பிறந்ததா?
வீணை கண்டு
விரல்கள் மீட்டியதா?
இல்லை விரல்களைக் கண்டு
வீணை பேசியதா?
கனவுகள் காணத் கண்கள்
பிறந்ததா இல்லை
கண்களைப் பார்த்ததும்
கனவுகள் வந்ததா?
இதழ்களைக் கண்டு
சிரிப்பு பிறந்ததா இல்லை
சிரிப்பைக் கண்டதும்
இதழ்கள் பிறந்ததா?(rose spellman)
பரிசு!!!
புல்தரையை மிதிக்காதே
அது பூமியின் பூரிப்பு,
பூக்களைப் பறிக்காதே
அது செடிகளின் புன்சிரிப்பு.
பெண்களின்
புன்னகையைப் பழிக்காதே
அது இறைவன் பெண்களுக்குக்
கொடுத்த பரிசு!!! (rose spellman)
அது பூமியின் பூரிப்பு,
பூக்களைப் பறிக்காதே
அது செடிகளின் புன்சிரிப்பு.
பெண்களின்
புன்னகையைப் பழிக்காதே
அது இறைவன் பெண்களுக்குக்
கொடுத்த பரிசு!!! (rose spellman)
dimanche 19 février 2012
உள்ளத்தால்
கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும்
இவை அத்தனையும்
மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு
உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......"
உள்ளத்தால் புலப்படும்......"
Inscription à :
Articles (Atom)