வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
நாமுண்டு நம் வேலை உண்டென்று இருந்தாலும் கூட தேன் கூட்டில் கல்லெறிந்து கலைப்பது போல் நம் மனமெனும் தேன் கூட்டை சிலர் சொல் என்ற கல்லைக் கொண்டு கலைக்கவும் செய்கின்றனர்!
Aucun commentaire:
Enregistrer un commentaire