வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
saveiour@gmail.com
முதுமைக்கு முன் இளமையையும் நோய்க்கு முன் உடல் நலத்தையும் வறுமைக்கு முன் செல்வத்தையும் வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும் மரணம் வருமுன் வாழ்க்கையையும் அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire